அதிகாலையில் துயில் எழுதல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிகாலையில் துயில் எழுதல் (Waking up early) என்பது ஒரு சிறந்த பழக்கமாகும். அதிகாலையில் தூக்கத்தில் இருந்து விழித்தால் உடல், மனம் ஆரோக்கியம் கூடும் என்று பல பல்கலைக்கழகங்கள் மெய்ப்பித்துள்ளன. [1] மேலும் கிரேக்க தத்துவஞானியான அரிஸ்டாட்டில் தன்னுடய கருத்துகளில் "இந்த பழக்கமானது எனக்கு வெற்றி, கல்வி, ஆரோக்கியம் போன்றவற்றை தருகிறது" என்று சொல்லியிருக்கிறார்.[2]
உசாத்துணை [தொகு]
- [1]
- [Escrivá, Josemaría (1939), "Number 206", The Way, http://www.escrivaworks.org/book/the_way-point-206.htm]