அண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அண்ணம்
06-06-06palataltori.jpg

அண்ணம் என்பது வாயினுள் மேற்பகுதியில் கூரைப்போன்று மூடப்பட்டுள்ள பகுதியாகும். இது மூச்சுக்குகையையும் வாய்க்குகையை பிரிக்கிறது. இதேபோன்று ஊர்வனவைகளின் நாற்காலிகளிலும் காணப்படுகிறது. ஆயினும் பெரும்பாலான நாற்காலிகளில் வாய்க்குகையும்,மூச்சுக்குகையும் சரிவர பிரிக்கப்படவில்லை. அண்ணம் இரண்டு வகையாக பரிக்கப்படுகிறது. முன்புறம், எலும்பையுடைய வன்னண்ணம் மற்றும் பின்புறத்தில் தசைகளையுடைய மென்னண்ணம் ஆகும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணம்&oldid=1370475" இருந்து மீள்விக்கப்பட்டது