அன்டோரா லா வெல்லா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அண்டோரா லா வெல்லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அன்டோரா லா வெல்லா | |||
|---|---|---|---|
| View of Andorra la Vella and a small part of Escaldes-Engordany | |||
|
|||
| அன்டோராவில் அமைவிடம் | |||
| அன்டோராவில் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| பரிஷ் | அன்டோரா லா வெல்லா | ||
| ஊர்கள் | லா மார்கினெடா(La Margineda), சான்டா கொலொமா(Santa Coloma d'Andorra) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 30 கிமீ² (11.6 ச. மைல்) | ||
| ஏற்றம் | 1,023 மீ (3,356 அடி) | ||
| மக்கள் தொகை (2007) | |||
| - நகரம் | 24,574 | ||
| - அடர்த்தி | 762.8/கிமீ² (1,975.6/ச. மைல்) | ||
| இணையத்தளம்: உத்தியோகபூர்வ இணையத்தளம் | |||
அன்டோரா லா வெல்லா (ஆங்கிலம்: Andorra la Vella), அன்டோராவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பிரான்சிற்கும் ஸ்பெயினிற்கும் இடையில் கிழக்கு பைரனீஸில் அமைந்துள்ளது. தலைநகரைச் சூழவுள்ள பரிஷ் பிரதேசமும் இதே பெயரையே கொண்டுள்ளது. இந்நகரின் பிரதான வருமான மூலமாக சுற்றுலாத்துறை விளங்குகின்றது. தளபாடம் மற்றும் பிராந்தி ஆகியவை முக்கிய உள்ளூர் உற்பத்திகளாகும்.
