ஆண்டி பிளவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அண்டி பிளவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆண்டி பிளவர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆண்டி பிளவர்
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குபயிற்றுனர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 6)அக்டோபர் 18 1992 எ. இந்தியா
கடைசித் தேர்வுநவம்பர் 16 2002 எ. பாக்கிஸ்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 20)பிப்ரவரி 23 1992 எ. இலங்கை
கடைசி ஒநாபமார்ச்சு 15 2003 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 63 213 223 380
ஓட்டங்கள் 4794 6786 16379 12511
மட்டையாட்ட சராசரி 51.54 35.34 54.05 38.97
100கள்/50கள் 12/27 4/55 49/75 12/97
அதியுயர் ஓட்டம் 232* 145 271* 145
வீசிய பந்துகள் 3 30 629 132
வீழ்த்தல்கள் - - 7 1
பந்துவீச்சு சராசரி - - 38.57 103.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- - 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- - 0 0
சிறந்த பந்துவீச்சு - - 1/1 1/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
151/9 141/32 361/21 254/48
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 13 2007

ஆண்டி பிளவர் (Andrew "Andy" Flower), பிறப்பு: ஏப்ரல் 28 1968), இங்கிலாந்து அணியின் பயிற்றுனரான இவர் தென்னாபிரிக்கா கெப்ட் டவுனைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். சிம்பாப்வே அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டி_பிளவர்&oldid=2235061" இலிருந்து மீள்விக்கப்பட்டது