அணுவுலை விபத்துகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணுவுலை விபத்துகள் பரவலாக அனைத்து நாடுகளிலும் நடந்திருக்கின்றன.1986, ஏப்ரல் 26இல் செர்னொபில் அணு விபத்து நிகழ்ந்தது. 2011, மார்ச் 11இல் புகுஷிமா, ஜப்பானில் நிகழ்ந்தது. 2011 செப்டம்பெரில் பிரான்சில் நிகழ்ந்தது.