ஏட்ரியாட்டிக் கடல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அட்ரியாட்டியக் கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஏட்ரியாட்டிக் கடல் (Adriatic Sea) மத்தியத் தரைக்கடலின் ஒரு பிரிவு. இது ஐரோப்பாவின் இத்தாலிய குடாவுக்கும் பால்கன் குடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இக்கடலின் மேற்குக் கரையில் இத்தாலியும், மேற்குக் கரையில் பொசுனியாவும் எர்செகோவினாவும், சுலோவேனியா, குரோஷியா, அல்பேனியா மற்றும் மொண்டனேகுரோ நாடுகளும் உள்ளன. ரீனோ, போ, அடிகே, பிரெண்டா, பியாவே, சோக்கா, கிருக்கா, செடினா, நெரெட்வா, டிரின் ஆகிய ஆறுகள் இக்கடலில் பாய்கின்றன.
ஏட்ரியாட்டிக் கடல் (குரோஷிய கரையிலிருந்து)