அட்ரினல் அழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அட்ரினல் அழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ICD-10 E27.8
அட்ரினல் சுரப்பி

அட்ரினல் அழற்சி (adrenalitis) என்பது ஒன்று அல்லது இரண்டு அட்ரினல் சுரப்பிகளிலுமே (adrenaline glands or suprarenal glands) உண்டாகும் அழற்சி ஆகும். இதனால் எபிநெப்ரின் (அ) அட்ரினலின் (epinephrin or adrenaline) தட்டுப்பாடு ஏற்படும்.

வகைகள்:[தொகு]

  • தன்னெதிர்ப்பு (autoimmune) அட்ரினல் அழற்சி
  • குருதிப் போக்கு (haemorrhagic) அட்ரினல் அழற்சி
"http://ta.wikipedia.org/w/index.php?title=அட்ரினல்_அழற்சி&oldid=1356479" இருந்து மீள்விக்கப்பட்டது