அட்சரகாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அட்சரகாலம் ஸ்வரங்களின் கால அளவைக் குறிப்பது ஆகும். ஸ ரி க ம ப த நி என்னும் கீல் ஸ்வரங்களுக்கு ஒவ்வொரு அட்சர காலமும், ஸா ரீ கா மா பா தா நீ என்னும் நெடில் ஸ்வரங்களுக்கு இவ்விரண்டு அட்சர காலமும் வரும். , எனும் காற்புள்ளி ஒரு அட்சர கால கார்வை ஆகும். ; எனும் அரைப் புள்ளி இரண்டு அட்சர கால அளவைக் கொண்டது. என்வே ஸா, என்பதன் அட்சர காலம் மூன்று ஆகும். மா; என்பதன் அட்சர காலம் நான்கு ஆகும்.

உ+ம் : ஸா ரீ கமா, பதா; என்பதன் அட்சரகாலங்கள் 12 ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்சரகாலம்&oldid=2266865" இலிருந்து மீள்விக்கப்பட்டது