அடோல்ப் சக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
படிமம்:Adolphe sax statue.jpg
பெல்ஜியத்தில் உள்ள தினாந்த் என்னுமிடத்தில் அவர் பிறந்த இடத்துக்கு வெளியே அமைந்துள்ள முழுஅளவிலான, அடொல்ப் சக்சின் சிலை.

அடோல்ப் சக்ஸ் (1814-1894) பெல்ஜியத்தைச் சேர்ந்த இசைக்கருவி வடிவமைப்பாளர். சக்சபோனைக் கண்டுபிடித்தவர் இவராவார். இவரது தகப்பனாரும் ஒரு இசைக்கருவி வடிவமைப்பாளர் ஆவார். 1894 இல் பாரிசில் காலமானார்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்