அடுத்த வாரிசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அடுத்த வாரிசு | |
|---|---|
| இயக்குனர் | எஸ். பி. முத்துராமன் |
| தயாரிப்பாளர் | பி. எஸ். துவாரகீஷ் |
| நடிப்பு | ரஜினிகாந்த் ஸ்ரீதேவி மனோரமா ஜெய்சங்கர் சோ ராமசாமி வி. கே. ராமசாமி ரவீந்திரன் எஸ். எஸ். சந்திரன் காஞ்சி ரங்கசாமி ஜெயம்கொண்டான் வி. நரசிம்மன் எஸ். வி. ராமதாஸ் வி. கோபாலகிருஷ்ணன் சில்க் ஸ்மிதா |
| இசையமைப்பு | இளையராஜா |
| ஒளிப்பதிவு | பாபு |
| படத்தொகுப்பு | ஆர். விட்டல் |
| வெளியீடு | சூலை 07, 1983 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அடுத்த வாரிசு இயக்குனர் எஸ். பி. முத்துராமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 07-சூலை-1983.