அடிதட
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடிதட என்பது ஆயுதங்கள் இல்லாமல் சண்டை செய்யும் ஒரு தற்காப்புக் கலையாகும். இது தென் கேரளா, கன்னியாகுமாரி, தமிழீழம் ஆகிய பகுதிகளில் பயிலப்படுகிறது. அடிதட என்ற சொல் அடித்தல் தடுத்தல் என்பதன் சுருக்கமாகும்.