அடிச்சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தானூந்தின் அடிச்சட்டம்

அடிச்சட்டம் (Chassis) என்பது கட்டுமானத்தையும், பயன்பாட்டில் ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளையும் தாங்கும் ஒரு உள்கட்டமைப்பாகும். தானுந்தின் சக்கரம், பொறி ஆகியவற்றை தாங்கும் அடிபாகத்தில் உள்ள சட்டம் இதற்கு ஒரு உதாரணமாகும். பொதுவாக அடிச்சட்டம் அதிக வலு கொண்ட பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அடிச்சட்டம்&oldid=1555496" இருந்து மீள்விக்கப்பட்டது