அடால்ஃப் புடேனண்ட்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அடால்ஃப் புடேனண்ட்ட்
பிறப்பு 24 மார்ச் 1903
பிறப்பிடம் பிரெமெர்ஹாவென், ஜெர்மனி
இறப்பு ஜனவரி 18, 1995 (அகவை 91)
இறப்பிடம் முனிச், ஜெர்மனி
தேசியம் ஜெர்மனி
துறை கரிம வேதியியல் மற்றும் உயிர்வேதியியல்
ஆய்வு நெறியாளர்   அடோல்ஃப் விண்டாவ்ஸ்
விருதுகள் வேதியியல் நோபல் பரிசு (1939)
போர் மெரிட் கிராஸ் (1942)

அடால்ஃப் பிரெடெரிக் யோஹான் புடேனண்ட்ட் (Adolf Friedrich Johann Butenandt, மார்ச் 24, 1903 - ஜனவரி 18, 1995) ஜெர்மானிய ஒரு வேதியலாளர் மற்றும் நாசி கட்சியின் உறுப்பினர். இவருக்கு 1939 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் பாலின ஹார்மோன்கள் (work on sex hormones) துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அடால்ஃப்_புடேனண்ட்ட்&oldid=1460864" இருந்து மீள்விக்கப்பட்டது