அடல் பிகாரி வாச்பாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அடல் பிஹாரி வாஜ்பாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| அடல் பிகாரி வாஜ்பாய் अटल बिहारी वाजपेयी |
|
|
|
|
| பதவியில் 19 மார்ச் 1998 – 22 மே 2004 |
|
| குடியரசுத் தலைவர் | கே. ஆர். நாராயணன் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் |
|---|---|
| துணைத் தலைவர் | லால் கிருஷ்ண அத்வானி |
| முன்னவர் | ஐ. கே. குஜரால் |
| பின்வந்தவர் | மன்மோகன் சிங் |
| பதவியில் 16 மே 1996 – 1 சூன் 1996 |
|
| குடியரசுத் தலைவர் | சங்கர் தயாள் சர்மா |
| முன்னவர் | பி. வி. நரசிம்ம ராவ் |
| பின்வந்தவர் | தேவகவுடா |
|
|
|
| பதவியில் 19 மார்ச் 1998 – 5 டிசெம்பர் 1998 |
|
| முன்னவர் | ஐ. கே. குஜரால் |
| பின்வந்தவர் | ஜஸ்வந்த் சிங் |
| பதவியில் 16 மே 1996 – 21 மே 1996 |
|
| முன்னவர் | பிரணப் முக்கர்ஜி |
| பின்வந்தவர் | Sikander Bakht |
| பதவியில் 26 மார்ச் 1977 – 28 சூலை 1979 |
|
| பிரதமர் | மொரார்ஜி தேசாய் |
| முன்னவர் | Yashwantrao Chavan |
| பின்வந்தவர் | Shyam Nandan Prasad Mishra |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (1980 முதல்) |
|
|
|
| பிறப்பு | 25 திசம்பர் 1924 Gwalior, British India |
| பழைய மாணவர் | Victoria College, குவாலியர் DAV College, Kanpur |
| துறை | அரசியல்வாதி, கவிஞர் |
| சமயம் | இந்து மதம் |
| இணையதளம் | http://www.atalbiharivajpayee.in |
அடல் பிகாரி வாச்பாய் (பிறப்பு: டிசம்பர் 25 1924) 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர்.
அரசியலில் ஈடுபாடு [தொகு]
இவர் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் நாடு பல கோணங்களில் முன்னேறியது.குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலை போக்குவரத்து துறைகளில்.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- பி. வி. நரசிம்ம ராவ்
- இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
- இந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்
- இந்தியப் பிரதமர்
| இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |
|
|||||||