அஞ்சலோ பெரேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அஞ்சலோ பெரேரா (Angelo Perera, பிறப்பு: பிப்ரவரி 23 1990), இலங்கை மொரட்டுவைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 23 முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010/11பருவ ஆண்டில், இலங்கை நொன்டர்ஸ் கிரிப்ஸ் விளையாட்டுக் கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • அஞ்சலோ பெரேரா - - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலோ_பெரேரா&oldid=1362837" இருந்து மீள்விக்கப்பட்டது