அஞ்சலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அஞ்சலி
பிறப்பு 11 செப்டம்பர் 1982 (1982-09-11) (அகவை 29)
ராஜமுந்திரி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணி நடிகை, முன்னாளர்.
செயல்பட்ட ஆண்டுகள் 2006–இன்றுவரை

அஞ்சலி (Anjali, தெலுங்கு: అ౦జలి) தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் இந்திய நடிகை மற்றும் விளம்பர முன்னாளர். இவரது விளம்பரப் படங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனந்தி என்ற வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த அறிமுக நடிகையாக தென் மண்டல பிலிம்பேர் விருது பெற்றார். 2010இல், அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து அவ்வாண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். இந்த விருதுகளுக்குப் பிறகு சிறந்த இளம் நடிகையாக தமிழ்த் திரைப்பட உலகில் அறியப்படலானார்.[1] மேலும் நடிப்புத்திறன் தேவையான வேடங்களுக்கு பொருந்தியவராகவும் கருதப்பட்டார். [2][3][4]

[தொகு] விருதுகள்

தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
விஜய் விருதுகள்
மற்ற விருதுகள்

[தொகு] மேற்கோள்கள்

  1. "Anjali eyeing mass films?". Sify.com. பார்த்த நாள் 2011-09-21.
  2. "Anjali wants to do commercial cinema - Times of India". Articles.timesofindia.indiatimes.com (2011-01-17). பார்த்த நாள் 2011-09-21.
  3. "I want people to say there's no one like me". Rediff.com (2011-09-15). பார்த்த நாள் 2011-09-21.
  4. "Image makeover for Anjali - Times of India". Articles.timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 2011-09-21.
  5. "Reliance Mobile Vijay Awards - The Awards Ceremony". Star Vijay. பார்த்த நாள் 2009-03-27.
  6. விகடன் விருதுகள் 2011, பார்த்த நாள் 30 மார்ச்சு, 2012

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி&oldid=1102538" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்