அஜய் ராத்ரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அஜய் ராத்ரா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அஜய் ராத்ரா | |||
| பிறப்பு | 13 திசம்பர் 1981 | |||
| இந்தியா | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | - | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 243) | ஏப்ரல் 19 2002: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசித் தேர்வு | செப்டம்பர் 9 2002: எ இங்கிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 140) | சனவரி 19 2002: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூலை 9 2002: எ இங்கிலாந்து | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 6 | 12 | 80 | 76 |
| ஓட்டங்கள் | 163 | 90 | 3,053 | 1,209 |
| துடுப்பாட்ட சராசரி | 18.11 | 12.85 | 28.26 | 24.67 |
| 100கள்/50கள் | 1/- | -/- | 5/13 | 1/6 |
| அதிக ஓட்டங்கள் | 115* | 30 | 170* | 103 |
| பந்து வீச்சுகள் | 6 | - | 6 | - |
| இலக்குகள் | - | - | - | - |
| பந்துவீச்சு சராசரி | - | - | - | - |
| சுற்றில் 5 இலக்குகள் | - | - | - | - |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | - | n/a | - | - |
| சிறந்த பந்துவீச்சு | - | - | - | - |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 11/2 | 11/5 | 187/24 | 66/27 |
|
அக்டோபர் 15, 2010 தரவுப்படி மூலம்: [1] |
||||
அஜய் ராத்ரா (Ajay Ratra, பிறப்பு: டிசம்பர் 13 1981) இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2002 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.