அஜய் ஜடேஜா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அஜய் ஜடேஜா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அஜய் ஜடேஜா | |||
| பிறப்பு | 1 பெப்ரவரி 1971 | |||
| இந்தியா | ||||
| உயரம் | 5 ft 10 in (1.78 m) | |||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலது கைபந்து வீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 196) | நவம்பர் 13 1992: எ தென்னாப்பிரிக்கா | |||
| கடைசித் தேர்வு | நவம்பர் 26 2000: எ தென்னாப்பிரிக்கா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 85) | நவம்பர் 28 1992: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூன் 3 2000: எ பாக்கித்தான் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 15 | 196 | 109 | 291 |
| ஓட்டங்கள் | 576 | 5359 | 8046 | 8304 |
| துடுப்பாட்ட சராசரி | 26.18 | 37.47 | 55.10 | 37.91 |
| 100கள்/50கள் | 0/4 | 6/30 | 20/40 | 11/48 |
| அதிக ஓட்டங்கள் | 96 | 119 | 264 | 119 |
| பந்து வீச்சுகள் | 0 | 1248 | 4703 | 2681 |
| இலக்குகள் | – | 20 | 54 | 49 |
| பந்துவீச்சு சராசரி | – | 54.70 | 39.62 | 46.10 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | – | 3/3 | 4/37 | 3/3 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 5/– | 59/– | 73/– | 93/1 |
|
செப்டம்பர் 30, 2008. தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
அஜய் ஜடேஜா (Ajay Jadeja, பிறப்பு: பிப்ரவரி 1. 1971), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 196 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.