அஜய் சர்மா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அஜய் சர்மா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அஜய் சர்மா | |||
| பிறப்பு | 3 ஏப்ரல் 1964 | |||
| இந்தியா | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 182) | சனவரி 11 1988: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 64) | சனவரி 2 1988: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | நவம்பர் 16 1993: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 1 | 31 | 129 | 113 |
| ஓட்டங்கள் | 53 | 424 | 10120 | 2814 |
| துடுப்பாட்ட சராசரி | 26.50 | 20.19 | 67.46 | 36.07 |
| 100கள்/50கள் | 0/0 | 0/3 | 38/36 | 2/20 |
| அதிக ஓட்டங்கள் | 30 | 59* | 259* | 135* |
| பந்து வீச்சுகள் | 24 | 1140 | 6438 | 3985 |
| இலக்குகள் | 0 | 15 | 87 | 108 |
| பந்துவீச்சு சராசரி | – | 58.33 | 31.01 | 28.37 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | 0 | 1 | 2 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | – | 3/41 | 5/34 | 5/30 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/– | 6/– | 94/– | 43/– |
|
டிசம்பர்14, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
அஜய் சர்மா (Ajay Sharma, பிறப்பு: ஏப்ரல் 3 1964) இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1988 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.