அச்சாணிக் கண்ணிமுடிச்சு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | கண்ணி |
|---|---|
| ABoK | #162 |
அச்சாணிக் கண்ணிமுடிச்சு (Axle hitch) என்பது அணுகுவதற்குக் கடினமான இடங்களில் முடிவதற்கு அல்லது ஊடுதலான பாதுகாப்புத் தேவைப்படும் இடங்களில் பயன்படும் ஒரு கண்ணிமுடிச்சு ஆகும். இம் முடிச்சு பௌலைன் முடிச்சு அல்லது அதுபோன்ற வேறு முடிச்சுக்கள் இடுவதன் மூலம் முடிக்கப்பட வேண்டும்.