அசோக் மன்கட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அசோக் மன்கட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அசோக் மன்கட் | |||
| பிறப்பு | அக்டோபர் 12, 1946 | |||
| மும்பாய், இந்தியா | ||||
| இறப்பு | ஆகத்து 1 2008 (அகவை 61) | |||
| மும்பாய், இந்தியா | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலது கை வேகப்பந்து வீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 119) | செப்டம்பர் 25 1969: எ நியூசிலாந்து | |||
| கடைசித் தேர்வு | சனவரி 12 1978: எ ஆத்திரேலியா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 22 | 1 | 218 | 26 |
| ஓட்டங்கள் | 991 | 44 | 12980 | 700 |
| துடுப்பாட்ட சராசரி | 25.41 | 44.00 | 50.90 | 46.66 |
| 100கள்/50கள் | 0/6 | 0/0 | 31/70 | 0/5 |
| அதிக ஓட்டங்கள் | 97 | 44 | 265 | 85 |
| பந்து வீச்சுகள் | 41 | 35 | 6491 | 245 |
| இலக்குகள் | 0 | 1 | 72 | 8 |
| பந்துவீச்சு சராசரி | – | 47.00 | 45.50 | 20.00 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 2 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 0/0 | 1/47 | 5/21 | 3/31 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 12/– | 0/– | 126/– | 8/– |
|
செப்டம்பர் 30, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
அசோக் மன்கட் (Ashok Mankad, பிறப்பு: [[அக்டோபர் 12[[ 1946), இறப்பு: ஆகத்து 1 2008துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 218 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1969–1978 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.