அசோக் பட்டேல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அசோக் பட்டேல் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 0 | 8 | ||
| ஓட்டங்கள் | 6 | |||
| ஓட்ட சராசரி | 3.00 | |||
| 100கள்/50கள் | -/- | |||
| அதியுயர் புள்ளி | 6 | |||
| பந்துவீச்சுகள் | - 60 | |||
| விக்கெட்டுகள் | - 7 | |||
| பந்துவீச்சு சராசரி | 37.57 | |||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | |||
| 10 விக்/ஆட்டம் | n/a | |||
| சிறந்த பந்துவீச்சு | 3/43 | |||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/- | |||
|
மார்ச்சு 6, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
அசோக் பட்டேல் (Ashok Patel, பிறப்பு: மார்ச்சு 6 1957) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் எட்டில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1984 – 1985 ஆண்டுகளில் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.