அஸ்ட்ரோ வானவில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசுரோ வானவில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வகை | தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி |
|---|---|
| நாடு | மலேசியா |
| முதல் ஒலிபரப்பு | 1 ஜூன் 1996 |
| ஒலிபரப்பு வீச்சு | தேசியம் |
| உரிமையாளர் | அஸ்ட்ரோ |
| துவக்கப்பட்ட நாள் | 1 ஜூன் 1996 |
| இணையதளம் | www.astro.com.my |
அஸ்ட்ரோ வானவில் என்பது மலேசியாவில் இருந்து ஒளிபரப்பப்படும் 24 மணி நேரம் தமிழ்த் தொலைக்காட்சி சேவை ஆகும். இது 1 ஜூன் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது மலேசியாவின் தொழிலதிபரும் செல்வந்தருமான த. ஆனந்தகிருட்ணன் அவர்களுக்கு உரிமையானதாகும். தமிழ்த் திரைப்படங்களும் நாடகங்களும் ஒளிபரப்பப்படுகின்றன.
வெளி இணைப்புகள் [தொகு]
|
|||||||||||||||||||||||