அசீஸ் அன்சாரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அசீஸ் அன்சாரி | |
|---|---|
| பிறப்பு | பெப்ரவரி 23, 1983 கொலம்பியா, தென் கரோலினா, ஐக்கிய அமெரிக்கா |
| தொழில் | நகைச்சுவை நடிகர் |
| இணையத்தளம் | azizisbored.com |
அசீஸ் அன்சாரி (பிரப்பு பெப்ரவரி 23, 1983) ஒரு அமெரிக்கத் தமிழர்[1] நகைச்சுவை நடிகர் ஆவார். எம் டிவியில் "யூமன் ஜையன்ட்" (Human Giant) என்ற நகைச்சுவை காட்சியில் நடித்திருக்கிறார்.