அசீம் திரிவேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அசீம் திரிவேதி
Aseem Trivedi
Aseem Trivedi.jpg
அசீம் திரிவேதி
நாடு இந்தியர்
துறை அரசியல் கேலிச்சித்திரம், செயல்முனைப்பு
படைப்புகள் சமூகப்பணி
யாவரால் தாக்கம் அன்னா அசாரே
பெருமைகள் கேலிச்சித்திர ஆசிரியராக துணிவு (2012)

அசீம் திரிவேதி (Aseem Trivedi, பிறப்பு: 1987) ஓர் இந்திய அரசியல் கேலிச்சித்திரக்காரரும் செயல் முனைப்பாளரும் ஆவார். ஊழலுக்கு எதிராக ஊழலுக்கெதிரான கேலிச் சித்திரங்கள் என்ற தமது இயக்கத்தின் மூலமாக பரவலாக அறியப்பட்டார்.[1] இந்திய இணையத் தணிக்கைக்கு எதிராக குரலைக் காப்பாற்றுங்கள் என்ற இயக்கத்தை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவர்.[2] இவருக்கு கேலிச்சித்திரக்காரர்களின் உரிமைக்கான பன்னாட்டு பிணையம் (CRNI) 2012ஆம் ஆண்டுக்கான கேலிச்சித்திர ஆசிரியராக துணிவு என்ற விருதை வழங்கியுள்ளது.[3]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அசீம்_திரிவேதி&oldid=1370168" இருந்து மீள்விக்கப்பட்டது