அசீம் ஆம்லா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அசீம் ஆம்லா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அசீம் முகொமட் ஆம்லா | |||
| பட்டப்பெயர் | ஹஸ் | |||
| பிறப்பு | 31 மார்ச்சு 1983 | |||
| டர்பன், தென்னாப்பிரிக்கா | ||||
| உயரம் | 1.82 m (5) | |||
| வகை | மட்டையாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகைமிதவேகம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | நவம்பர் 28 2004: எ இந்தியா | |||
| கடைசித் தேர்வு | சனவரி 2 2011: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி | மார்ச் 9 2008: எ வங்காளதேசம் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சனவரி 23 2011: எ இந்தியா | |||
| சட்டை இல. | 1 | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1999—இன்று | டோல்பின்ஸ் (squad no. 1) | |||
| 2009 | எசக்ஸ் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒநா | முதல் | பட்.ஏ | |
| ஆட்டங்கள் | 51 | 42 | 138 | 95 |
| ஓட்டங்கள் | 3,897 | 2156 | 10,202 | 3,775 |
| துடுப்பாட்ட சராசரி | 46.95 | 59.88 | 48.81 | 43.89 |
| 100கள்/50கள் | 12/19 | 7/12 | 31/51 | 10/23 |
| அதிக ஓட்டங்கள் | 253* | 140 | 253* | 140 |
| பந்து வீச்சுகள் | 42 | – | 315 | 16 |
| இலக்குகள் | 0 | – | 1 | 0 |
| பந்துவீச்சு சராசரி | – | – | 224.00 | – |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | – | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | – | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 0/4 | – | 1/10 | 0/4 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 46/– | 16/– | 109/– | 36/– |
|
பெப்ரவரி 6, 2011 தரவுப்படி மூலம்: [1] |
||||
அசீம் முகொமட் ஆம்லா (Hashim Mahomed Amla, பிறப்பு: 31 மார்ச் 1983) தென்னாபிரிக்கா டர்பன் இல் பிறந்த இவர் துடுப்பாட்ட வலதுகை மட்டையாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சாளருமாவார். இவர் தென்னாபிரிக்கா தேசிய அணி, ஆபிரிக்கா டோல்பின்ஸ், எசக்ஸ் ஆகிய அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.