அசித்த கொஸ்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசித்த கொஸ்தா (Asitha Costa, பிறப்பு: மே 30 1970 ), இலங்கை கொழும்புப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992/93 பருவ ஆண்டுகளில், இலங்கை கொழும்பு சிங்களீஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசித்த_கொஸ்தா&oldid=3907533" இலிருந்து மீள்விக்கப்பட்டது