அசார் அலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அசார் அலி | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | 19 பெப்ரவரி 1985 | |||
| பாக்கித்தான் | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 199) | சூலை 13 2010: எ ஆத்திரேலியா | |||
| கடைசித் தேர்வு | நவம்பர் 20 2010: எ நியூசிலாந்து | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தேர்வு | ஏ-தர | முதல்தர | ||
| ஆட்டங்கள் | 8 | 60 | 55 | |
| ஓட்டங்கள் | 552 | 1667 | 3,058 | |
| பந்துவீச்சு சராசரி | 37.71 | 46.30 | 39.20 | |
| 100கள்/50கள் | 0/6 | 4/11 | 11/11 | |
| அதியுயர் புள்ளி | 92* | 119 | 153* | |
| பந்துவீச்சுகள் | – | 1318 | 996 | |
| விக்கெட்டுகள் | – | 35 | 18 | |
| பந்துவீச்சு சராசரி | – | 4.99 | 35.00 | |
| 5 விக்/இன்னிங்ஸ் | – | 0 | 0 | |
| 10 விக்/ஆட்டம் | – | 0 | 0 | |
| சிறந்த பந்துவீச்சு | – | 0 | 4/34 | |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/– | 17/– | 50/– | |
|
நவம்பர் 24, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
அசார் அலி (Azhar Ali, உருது :اظہر علی, பிறப்பு: பெப்ரவரி 19 1985), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 55 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2010 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.