அசாம் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அசாம் கான்
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 6
ஓட்டங்கள் 14 116
துடுப்பாட்ட சராசரி 14.00 23.19
100கள்/50கள் -/- -/1
அதியுயர் புள்ளி 14 72
பந்துவீச்சுகள் - -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 2/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

மொகம்மத் அசாம் கான் (Mohammad Azam Khan, பிறப்பு: மார்ச்சு 1 1969), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 இலிருந்து 1998 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_கான்&oldid=1359616" இருந்து மீள்விக்கப்பட்டது