அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி
Flag of United Liberation Front of Asom.svg
தலைவர் அரவிந்தா ராஜ்கோவா
படைத்தலைவர் பாரேஷ் பாருவா
தொடக்கம் 1979
அதிகாரப் பட்ச அரசியல்
நிலைப்பாடு/
கொள்கை
அசாம் மாநிலப் பிரிவினைவாதம்

அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front of Assam) அல்லது யூஎல்எஃப்ஏ (ULFA) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஒரு போராளி அமைப்பாகும். 1979இல் உருவாக்கப்பட்டு 1990 முதல் இந்திய இராணுவத்திற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தியிருக்கிறது. பாரேஷ் பாருவா இவ்வமைப்பின் தலைவர் ஆவார். இந்தியாவால் இவ்வமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று தெரிவிக்கப்படுகிறது.