அசாதுல்லா கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாதுல்லா கான் (Asadullah Khan), ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.