அங்குதோரியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்குதோரியம் என்பது ஒரு சிம்போனிக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 2001ஆம் ஆண்டில் துவங்கப்பெற்றது. இதன் உறுப்பினர்கள்:சாராள் இசபெல் தேவா, கிரிசு ரேன், தாமி ரேன், தேவு பிபுசு மற்றும் யோவான் என்ரிக்சன்.