அக்ரம் கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அக்ரம் கான் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அக்ரம் கான் | |||
| பிறப்பு | 1 நவம்பர் 1968 | |||
| பாக்கித்தான் (தற்போது வங்காளதேசம்) | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 8) | நவம்பர் 10 2000: எ இந்தியா | |||
| கடைசித் தேர்வு | மே 1 2003: எ தென்னாப்பிரிக்கா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 44) | அக்டோபர் 29 1988: எ பாக்கித்தான் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | ஏப்ரல் 17 2003: எ தென்னாப்பிரிக்கா | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 8 | 44 | ||
| ஓட்டங்கள் | 259 | 976 | ||
| ஓட்ட சராசரி | 16.18 | 23.23 | ||
| 100கள்/50கள் | 0/0 | 0/5 | ||
| அதியுயர் புள்ளி | 44 | 65 | ||
| பந்துவீச்சுகள் | 0 | 117 | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 0/6 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 3/- | 8/- | ||
|
செப்டம்பர் 13, 2010 தரவுப்படி மூலம்: [1] |
||||
அக்ரம் கான் (Akram Khan ), பிறப்பு: நவம்பர் 1 1968), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 44 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை 2000 – 2003 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.