அக்னி-1 (ஏவுகணை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அக்னி-5 | |
|---|---|
| வகை | நடுத்தர தூர ஏவுகணை |
| அமைக்கப்பட்ட நாடு | |
| பயன்பாடு வரலாறு | |
| பயன்பாட்டுக்கு வந்தது | 25 January 2002 முதல் சேவையில் |
| பயன் படுத்தியவர் | இந்திய ராணுவம் |
| உற்பத்தி வரலாறு | |
| தயாரிப்பாளர் | பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) |
| அளவீடுகள் | |
| எடை | 12,000 கிகி |
| நீளம் | 15 மீ |
| விட்டம் | 1 மீ |
|
|
|
| அதிகபட்ச வரம்பு | 800 kilometres (500 மை) |
| வெடிபொருள் | அணு |
| போர்க்கலன் எடை | 1.1 டன்/1000 கிகி |
|
|
|
| இயந்திரம் | ஒரு நிலை திடஎரி பொறி |
| வேகம் | 2.5 கிமீ/வினாடி |
| ஏவு தளம் | 8 x 8 Tatra TEL & Rail Mobile Launcher (Canisterized missile package) |
| போக்குவரத்து | சாலை வழி எடுத்துச்செல்ல இயலும். |
மேலதிக தகவல்கள்: அக்னி ஏவுகணை
அக்னி-1 ஆனது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் உருவாக்கப்பட்ட நடுத்தர தூர ஏவுகணை திட எரிபொருள் ஏவுகணையாகும்.