அக்சே குமார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அக்சே குமார் | ||||||
|---|---|---|---|---|---|---|
| இயற் பெயர் | ராஜிவ் அரி ஓம் பாதியா | |||||
| பிறப்பு | செப்டம்பர் 9, 1967 அம்ரித்சர், பஞ்சாப், இந்தியா |
|||||
| தொழில் | நடிகர் | |||||
| நடிப்புக் காலம் | 1991 - தற்போதுவரை | |||||
| துணைவர் | டிவிங்கில் கண்ணா (2001 - தற்போதுவரை) | |||||
|
||||||
அக்சே குமார் ஒரு பிரபல இந்திய நடிகர். 1967 இல் பிறந்தார். 1991 இலிருந்து நடித்து வருகிறார். டுவிங்கிள் கண்ணாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.