அக்சய் கண்ணா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அக்சய் கண்ணா | ||||||
|---|---|---|---|---|---|---|
| பிறப்பு | மார்ச்சு 28, 1975 |
|||||
| நடிப்புக் காலம் | 1997 - 1999; 2001 - 2004; 2005 - தற்போதுவரை | |||||
| துணைவர் | இல்லை | |||||
|
||||||
அக்சய் கண்ணா (பிறப்பு ஏப்ரல் 4, 1975) ஒரு பிரபல இந்தி நடிகர். தயாரிப்பாளரும் நடிகருமான வினோத் கண்ணாவின் மகன். 1997 இல் கதாநாயகனாகத் தனது தந்தை தயாரித்த திரைப்படத்தில் அறிமுகமானார்.