அக்கியோ மொறிட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அக்கியோ மொறிட்டா (தமிழக வழக்கு:அக்கியோ மொரீட்டா)(盛田昭夫 Morita Akio, நகோயா, ஜப்பான், ஜனவரி 26, 1921 - ஒக்ரோபர் 03, 1999) சோனி நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இபுகாவுடன் இணைந்து சோனியைத் தொடங்கிய போது அவருக்கு வயது 25. தனது 78ஆவது வயதில் நியூமோனியாவால் காலமான மொறிட்டா மேடு இன் ஜப்பான் (Made in Japan) என்ற தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அக்கியோ_மொறிட்டா&oldid=967075" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்