அக்கிக் கொப்பளங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கிக் கொப்பளங்கள்
Genital herpes in a female
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases
ஐ.சி.டி.-10A60.
ஐ.சி.டி.-9054.1
ம.பா.தD006558

இந்த விஷ அக்கிப் புண்கள் ஹ்யூமன் சிம்ப்ளெக்ஸ் வைரஸ் என்ற நுண்கிருமியால் வருவதாகும். இந்த விஷக்கிருமிப் புண்களும், அவனது மலரின் அடிப்பாகத்தில் உயர்தளத்தின் வலது புறத்தில் கொத்துக் கொத்தாக கும்பலாக சிவந்த நிறத்துடன், அடித்தளம் இல்லாத புண்களாகத் தோன்றி சிரித்தன. இந்த மூன்று வியாதிகளும் அவனது பிறப்புறுப்பில் தோன்றி தொல்லை கொடுத்தன. அரை இடுக்குகளில் வலிக்காத, உறுதியான நகர்த்தக் கூடிய இரண்டு நெறிக்கட்டிகள், அரைப்பகுதி நிணக்கணுக்கள் வலது புறமும் இடது புறமும் இருந்தன.[1][2][3]

பாலியல் நோய்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ferri, Fred F. (2010) (in en). Ferri's Differential Diagnosis: A Practical Guide to the Differential Diagnosis of Symptoms, Signs, and Clinical Disorders. Elsevier Health Sciences. பக். 230. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0323076999. https://books.google.com/books?id=pHNlxxrPHNsC&pg=PA230. 
  2. "Genital Herpes – CDC Fact Sheet". 9 February 2017. பார்க்கப்பட்ட நாள் 20 December 2017.
  3. Beigi, Richard H., தொகுப்பாசிரியர் (2012-03-27). Sexually transmitted diseases. Chichester, West Sussex: John Wiley & Sons, Ltd.. பக். 139. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781118314975. https://books.google.com/books?id=KrynOvt34jAC&pg=PA139. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கிக்_கொப்பளங்கள்&oldid=3751980" இலிருந்து மீள்விக்கப்பட்டது