அக்கரைப் பச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கரைப் பச்சை
இயக்கம்என். வெங்கடேஷ்
தயாரிப்புஜி. கே. தர்மராஜ்
யோகசித்ரா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
லட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 19, 1974
நீளம்4199 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அக்கரைப் பச்சை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கரைப்_பச்சை&oldid=3690231" இலிருந்து மீள்விக்கப்பட்டது