அக்கரைப்பற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அக்கரைப்பற்று
நகர்
அக்கரைப்பற்று is located in இலங்கை
அக்கரைப்பற்று
அக்கரைப்பற்று
ஆள்கூறுகள்: 7°13′0″N 81°51′0″E / 7.21667°N 81.85000°E / 7.21667; 81.85000
நாடு இலங்கை
மாகாணம் கிழக்கு
மாவட்டம் அம்பாறை
பி.செ. பிரிவு அக்கரைப்பற்று

அக்கரைப்பற்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசமாகும். 99.1 சதுர கிலோமீற்றர் பரப்பினை கொண்ட அக்கரைப்பற்றில், 35538 பேர் வசிக்கின்றனர் என இலங்கையின் 2003 ற்கான புள்ளிவிபர தகவல்கள் சொல்லுகின்றன. இது தமிழர்களும் முஸ்லிம்களும் வாழும் பிரதேசமாகும்.

அக்கரைப்பற்றின் எல்லைக் கிராமங்களாக அட்டாளைச்சேனையும் மறு பக்கம் இறக்காமமும், இன்னொரு எல்லையாக தம்பிலுவிலும் காணப்படுகின்றன. அண்மையில் மாநகர சபையாக உயர்த்தப்பட்ட அக்கரைப்பற்றில் தற்போது பள்ளிகுடியிருப்பு எனும் பிரதேசசபை ஒன்றும் ஒருவாக்கப்பட்டுள்ளது. இது அக்கரைப்பற்று பிரதேசத்தில் காணப்படுகின்றன. பள்ளிக்குடியிருப்பு, ஆலிம் நகர், போன்ற சிற்றூர்களை உள்ளடக்கிய உள்ளூராட்சி அமைப்பாக உள்ளது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபலங்கள்[தொகு]

  • அதா உல்லாஹ் - அமைச்சர்
  • கலாநிதி தீன் முஹம்மது -கட்டார் பல்கலைக்கழகத்தின் துணைப்பீடாதிபதி
"http://ta.wikipedia.org/w/index.php?title=அக்கரைப்பற்று&oldid=1675934" இருந்து மீள்விக்கப்பட்டது