அகலப்பரப்பு காட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகலப்பரப்பு காட்சி (panoramic view) என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். தற்போதைய நிழல்படக் கருவிகள் அகலப்பரப்பு காட்சியை எடுக்கும் வண்ணமாக வெளிவருகின்றன.
[தொகு] எடுத்துக்காட்டுகள்
ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி; எதிரே தெரிவது ஹொங்கொங் தீவு.
புனித பேதுரு பேராலய முகப்பின் அகலப்பரப்பு காட்சி
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: அகலப்பரப்பு காட்சிகள் |