அகராதிக் கலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகராதிக் கலை என்பது பின்வரும் இரண்டில் ஒன்றாகும்.
- செயல்முறை அகராதிக் கலை (Practical lexicography) என்பது அகராதிகள் எழுதுகின்ற கலையாகும்.
- கோட்பாட்டு அகராதிக்கலை (Theoretical lexicography) என்பது மொழியொன்றின் சொற் தொகுதிக்குள் அடங்கும் சொற்பொருளியல் தொடர்புகளை ஆராய்ந்து விளக்கும் கற்கைசார் துறையாகும். இது சில சமயம் metalexicography எனவும் அழைக்கப்படுகிறது.
அகராதிக்கலையில் ஈடுபட்டுள்ள ஒருவர் அகராதிக் கலைஞர் ஆவார்.
பொதுவான அகராதிக்கலை பொது அகராதிகளின், அதாவது பொதுவாக வழக்கிலுள்ள மொழி பற்றிய விளக்கத்தைத் தரும் அகராதிகளின், வடிவமைப்பு, தொகுப்பு, பயன்பாடு, மீளாய்வு என்பவற்றில் குறிப்பாக ஈடுபடுகின்றது.
பொருளடக்கம் |
அகராதிக் கலையின் அம்சங்கள்[தொகு]
- சொற்களைத் தெரிவு செய்தல்
- சொற்களுக்குப் பொருள் கொடுத்தல்
- பொருளை ஒழுங்குபடுத்தல்
- சொற்களின் உச்சரிப்புக்களைத் தருதல்
வாசிப்புக்கான பரிந்துரை[தொகு]
அகராதிக்கலை தொடர்பான ஆரம்பநிலை நூல்கள்:
- Landau, Sidney, Dictionaries: The Art and Craft of Lexicography, 2nd ed., 2001
- Bergenholtz, Henning/Tarp, Sven (eds.): Manual of Specialised Lexicography, 1995
- Bejoint, Henri, Modern Lexicography: An Introduction, 2000
- Hartmann, R. R. K., Teaching and Researching Lexicography, 2001
- Hartmann, R. R. K., Dictionary of Lexicography, 1998
- Nielsen, Sandro: The Bilingual LSP Dictionary, 1994
- Ooi, Vincent, Computer Corpus Lexicography, 1998 http://www.fas.nus.edu.sg/ell/Vincent/
- Jonathon Green, "Chasing the Sun - Dictionary-Makers and the Dictionaries They Made," Pimlico, ISBN 0-7126-6216-2
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- ஆங்கில தமிழ் அகராதி
- Centre for Lexicography
- International Journal of Lexicography
- Dictionary Society of North America
- Euralex - European Association for Lexicography
- Afrilex - African Association for Lexicography
- Australex - Australasian Association for Lexicography
- Nordic Federation for Lexicography