அகரம் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அகரம் | |
|---|---|
| இயக்குனர் | நாகராஜன் |
| தயாரிப்பாளர் | ஸ்ரீ யோகன் |
| நடிப்பு | நந்தா அர்ச்சனா பிஜ்ஜு மேனன் விவேக் |
| இசையமைப்பு | யுவன் சங்கர் ராஜா |
| வெளியீடு | 2005 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அகரம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நந்தா, அர்ச்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.