அகரம் அக்கிரகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகரம் அக்கிரகாரம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி மாவட்டம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

அகரம் அக்கிரகாரம் என்பது என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இவ்வூர் ஒசூர், இராயக்கோட்டைச் சாலையில் ஒசூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் பாலமுருகன் கோயில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 288 குடும்பங்கள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1219 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 620, பெண்களின் எண்ணிக்கை 599 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 62.85 % என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகரம்_அக்கிரகாரம்&oldid=2716721" இலிருந்து மீள்விக்கப்பட்டது