அகமது அம்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அகமது அம்லா (Ahmed Amla, பிறப்பு: செப்டம்பர் 15 1979) தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 128 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 127 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 53 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997/98-2013ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

வெளி இணைப்புகள்[தொகு]

அகமது அம்லா கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அகமது_அம்லா&oldid=1572420" இருந்து மீள்விக்கப்பட்டது