அகன மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அகன
 நாடுகள்: கானா, சுரினாம்
 பேசுபவர்கள்: 19 மில்லியன்
மொழிக் குடும்பம்: நைகர்-கொங்கோ
 அத்திலாந்திக்-கொங்கோ
  குவா
   பொட்டோ-தனோ
    தனோ
     மத்திய தனோ
      அகன 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: இல்லை.
— Government-sponsored languages of Ghana
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: Akan Orthography Committee
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: ak
ஐ.எசு.ஓ 639-2: aka
ISO/FDIS 639-3: aka 

அகன மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கானா, சுரினாம் போன்ற நாடுகளில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை ஏறத்தாழ பத்தொன்பது மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி பெரும்பாலும் அகனர்களாலேயே பேசப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அகன_மொழி&oldid=1686743" இருந்து மீள்விக்கப்பட்டது