அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகத்தியன் (Agathiyan), இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது இயற்பெயர் கருணாநிதி;சொந்த ஊர் பேராவூரணி. "காதல் கோட்டை" என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார்.
இயக்கிய திரைப்படங்கள் [தொகு]
- மாங்கல்யம் தந்துனானே
- வான்மதி
- காதல் கோட்டை
- கோகுலத்தில் சீதை
- விடுகதை
- காதல் கவிதை (1997)
- ராமகிருஷ்னா (2004)
- சிர்ஃப் தும் (இந்தி)
- செல்வம் (2005)
- நெஞ்சத்தைக் கிள்ளாதே '(2008)
திரைக்கதை எழுதிய திரைப்படங்கள் [தொகு]
- சந்தோஷம்