அகதா கிறிஸ்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அகதா கிரிஸ்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| டாம் அகதா கிறிஸ்டி DBE |
|
|---|---|
![]() |
|
| புனைப்பெயர் | Mary Westmacott |
| தொழில் | புதினம், சிறுகலை எழுத்தாளர், நாடகாசிரியர், கவிஞர் |
| நாடு | British |
| இலக்கிய வகை | குற்றப்புனைவு, Thriller, துப்பறிவுப் புனைவு, Romances |
| இயக்கம் | Golden Age of Detective Fiction |
| துணைவர்(கள்) | Archibald Christie (1914–1928) Max Mallowan (1930–1976; her death) |
| பிள்ளைகள் | Rosalind Hicks (1919–2004) |
|
தாக்கங்கள்
|
|
| http://www.agathachristie.com | |
அகதா கிறிஸ்டி (Agatha Christie, செப்டம்பர் 15 1890 - ஜனவரி 12 1976), உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதை எழுத்தாளர். மேரி வெஸ்ற்மாகொட் (Mary Westmacott) என்ற பெயரில் காதற் புனைவுகளையும் எழுதியுள்ளார். ஆயினும் அவரது 66 மர்ம நாவல்களுக்காகவே பரவலாக அறியப்படுகிறார். மர்ம நாவல் வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றியவராகக் கருதப்படுகிறார்.
இவரது மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap ) 1952 நவம்பர் 25 இல் முதலில் திரையிடப்பட்டது. அது 2006 இலும் தொடர்ச்சியாக மேடையேற்றப்பட்டு வருகிறது. மொத்தம் 20000 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டு சாதனை படைத்துள்ளது.
ஓர் அமெரிக்கத் தந்தைக்கும் ஆங்கிலேயத் தாய்க்கும் பிறந்தவரான அகதா கிறிஸ்டி ஒருபோதும் அமெரிக்கக் குடியுரிமையைக் கொண்டிருக்கவோ அதற்காக விண்ணப்பிக்கவோ இல்லை.
வெளி இணைப்பு [தொகு]
