ஃபெலீப்பே கால்டெரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Felipe de Jesus Calderón Hinojosa
ஃபெலீப்பே டெ ஹெசூஸ் கால்டெரோன் இனொஹோசா


பதவியில் உள்ளார்
பதவியேற்பு
December 1, 2006
முன்னவர் விசென்டே ஃபாக்ஸ்

ஆற்றல் அமைச்சர்
பதவியில்
செப்டம்பர் 2003 – ஜூன் 1, 2004
முன்னவர் எர்னெஸ்டோ மார்ட்டென்ஸ்
பின்வந்தவர் ஃபெர்னான்டோ எலிசொன்டோ பறகான்

பதவியில்
1996 – 1999
முன்னவர் கார்லோஸ் கஸ்டீயோ பெராசா
பின்வந்தவர் லுயீஸ் ஃபெலீப்பே பிராவோ மேனா
அரசியல் கட்சி தேசிய இயக்கக் கட்சி

பிறப்பு ஆகஸ்ட் 18, 1962 (1962-08-18) (அகவை 51)[1]
மொரேலியா, மிச்சொவாக்கான், மெக்சிகோ
வாழ்க்கைத்
துணை
மார்கரீட்டா சவாலா
பயின்ற கல்விசாலை கட்டற்ற உரிமை பள்ளி
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
மெக்சிகோவின் தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
தொழில் அரசியல்வாதி
துறை வழக்கறிஞர்
சமயம் கத்தோலிக்க திருச்சபை

ஃபெலீப்பே டெ ஹெசூஸ் கால்டெரோன் இனொஹோசா (Felipe de Jesus Calderon Hinojosa, பிறப்பு ஆகஸ்ட் 18, 1962) மெக்சிகோவின் குடியரசுத் தலைவர் ஆவார். 2006இல் டிசம்பர் 1ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். தேசிய இயக்கக் கட்சியை சேர்ந்த கால்டெரோன் குடியரசுத் தலைவர் பதவியில் ஏறுவதற்கு முன்பு ஆற்றல் அமைச்சராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

குறிப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஃபெலீப்பே_கால்டெரோன்&oldid=1453887" இருந்து மீள்விக்கப்பட்டது