ஃபெட்ரிக் மார்ட்டின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபெட்ரிக் மார்ட்டின்
Ranji 1897 page 108 Martin about to deliver the ball.jpg
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஃபெட்ரிக் மார்ட்டின்
பிறப்பு அக்டோபர் 12, 1861(1861-10-12)
இங்கிலாந்து
இறப்பு திசம்பர் 13, 1921 (அகவை 60)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 70) ஆகத்து 11, 1890: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு மார்ச்சு 22, 1892: எ தென்னாப்பிரிக்கா
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 317
ஓட்டங்கள் 14 4,545
துடுப்பாட்ட சராசரி 7.00 12.15
100கள்/50கள் 0/0 0/8
அதியுயர் புள்ளி 13 90
பந்துவீச்சுகள் 410 67,794
விக்கெட்டுகள் 14 1,317
பந்துவீச்சு சராசரி 10.07 17.38
5 விக்/இன்னிங்ஸ் 2 95
10 விக்/ஆட்டம் 1 23
சிறந்த பந்துவீச்சு 6/50 8/45
பிடிகள்/ஸ்டம்புகள் 2/– 120/–

டிசம்பர் 29, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

ஃபெட்ரிக் மார்ட்டின் (Frederick Martin, பிறப்பு: அக்டோபர் 12 1861, இறப்பு: திசம்பர் 13 1921), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 317 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1890 -1892 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஃபெட்ரிக்_மார்ட்டின்&oldid=1610601" இருந்து மீள்விக்கப்பட்டது